இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology El Niño
By Shalini Balachandran Jun 23, 2026 12:34 AM GMT
Report

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய வானிலை மாற்றம் மற்றும் எல் நினோ நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று நிலைமை நாட்டில் நிலவிய போதிலும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைவடைந்து வருவதால் எல் நினோ நிலைமை ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யாழில் கொடூரம்: குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கு

யாழில் கொடூரம்: குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கு

சற்றே அதிகரிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எல் நினோ நிலைமையின் பலத்த தாக்கம் இம் மாதங்களில் நாட்டில் எதிரொலிக்கும் எனவும் இக்காலப்பகுதியில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | El Nino Impact Begins In Sri Lanka 2026

இக்காலப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளதுடன் வெப்பநிலையும் கணிசமாக உயரக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையின் அளவில் சற்றே அதிகரிப்பு காணப்படும் எனவும் இந்த மாத இறுதி வரை ஆங்காங்கே இடைக்கிடையே மழை பெய்யும் என்றும் மெரில் மெண்டிஸ் எதிர்வுகூறியுள்ளார்.

எனினும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் ஒட்டுமொத்த மழைவீழ்ச்சி குறைவடைவதன் காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களுக்குக் கிடைக்கும் மழைவீழ்ச்சி குறையும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை பலி!

கிளிநொச்சியில் கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை பலி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்