பதுளையில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்

Badulla Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 13, 2024 08:44 AM GMT
Report

பதுளை (Badulla) மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 530 வாக்களிப்பு நிலையங்களில் 705,772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

வாக்களிப்பு நிலையங்கள்

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹலிஎல, ஊவாபரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

பதுளையில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம் | Election Ballot Box Distribution Start In Badulla

மேலும், பதுளை மாவட்டத்தில் 69 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் 10,000 அரச அதிகாரிகள்  கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 3,000 காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்திற்கான 09 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 05 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்

திருகோணமலையில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

திருகோணமலையில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023