முக்கிய இரு ஆணைக்குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்த ரணில்
Election Commission of Sri Lanka
Human Rights Commission Of Sri Lanka
Government Of Sri Lanka
President of Sri lanka
By Pakirathan
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
