மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல்
Supreme Court of Sri Lanka
Sri Lanka Magistrate Court
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Dharu
மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஊடாக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை ஆகியன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மின்சாரக் கட்டணம்
அண்மைக்காலமாக அமைச்சரவையில் மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்கும் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்