யானை தாக்குதலுக்கு பலியான வயோதிபர்!
Trincomalee
Ministry Of Public Security
By pavan
திருகோணமலை - கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (29.05.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி