லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Sri Lanka Lebanon
By Harrish Oct 27, 2024 01:32 PM GMT
Report

நாட்டிற்கு மீண்டும் திரும்பவுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய மோதல் நிலைமைகள் காரணமாக பாதுகாப்பின்மையை உணரும் பட்சத்தில் மீண்டும் நாட்டிற்கு திரும்பிச்செல்வதற்காக பதிவு செய்ய முடியுமென தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இன்றும்(27.10.2024) திறக்கப்பட்டுள்ளது.

கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்

கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்

பதிவு நடவடிக்கை

அத்துடன், குறித்த பதிவு நடவடிக்கைகளுக்காக கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுசெல்லுதல் கட்டாயமானதென தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின் தமது முதலாளியின் எழுத்துமூலமான ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Embassy Of Sri Lanka In Lebanon Announcement

இதனிடையே, வான்வழித் தாக்குதல்கள் தொடர்பான முன் அறிவிப்புகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு தூதரகம் கூறியுள்ளது.

தூதரக தொலைபேசி இலக்கம்

தாக்குதல்கள் நடத்தப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளை விட்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Embassy Of Sri Lanka In Lebanon Announcement

இதேவேளை, தேவையற்ற பயணங்களை தவிர்த்து இயலுமானவரை தத்தமது பணியிடத்தில் இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் 00 961 791 255 89 என்ற இலக்கத்தினூடாக தூதரகத்தை தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிகலங்கி நிற்கும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கையொன்றை விடுத்த நெதன்யாகு

கதிகலங்கி நிற்கும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கையொன்றை விடுத்த நெதன்யாகு

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் மோதலில் தலையை விட்ட சவுதி அரேபியா

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் மோதலில் தலையை விட்ட சவுதி அரேபியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025