அனைவரையும் அரவணைத்து செயற்படுங்கள் : சிறீதரனுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வாழ்த்து

Trincomalee S. Sritharan ITAK
By Jaso Jan 21, 2024 12:16 PM GMT
Report

தமிழரின் முதுபெரும் தமிழ்த்தேசிய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான தமிழரசு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் அவர்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்த ரீதியில் சிறந்ததொரு தமிழ் தேசிய பயணத்தை வழிநடத்துவதற்கு ஆசியையும் வாழ்த்தையும் தெரிவிப்பதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு தாயகம் சுயநிர்ணயம் தேசியம் என்ற பற்றுதியோடு

இணைந்த வடகிழக்கு தாயகம் சுயநிர்ணயம் தேசியம் என்கின்ற பற்றுதியோடு எமக்கான இறுதி தீர்வை நோக்கி பயணிக்கின்ற அதேநேரம் எம் மக்களின் இருப்பையும் அன்றாட அவலங்களையும் மனிதநேய வாழ்வாதார நெருக்கடிகளையும் சமநேரத்தில் கையாண்டு பயனுறுதிமிக்க தீர்வுகளை பெற்றுகொடுக்கும் பொறிமுறைகளை கண்டறிய தங்கள் தலைமைத்துவம் வழிவகுக்க வேண்டும்.

அனைவரையும் அரவணைத்து செயற்படுங்கள் : சிறீதரனுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வாழ்த்து | Embrace All And Act Greetings To Sritharan

நிலத்திலும் புலத்திலும் அயலகத்திலும் உள்ள அனைத்து தமிழ் தேசிய சக்திகளுடனும் ஒருங்கிணைந்து சிறப்பான தமிழ் தேசிய வழிவரைபடத்துடன் தாங்கள் செயற்படுவதற்கு இறையாசி கிடைக்கட்டும்.

சிறீதரன் முதலில் கிளிநொச்சியை விட்டு வெளியே வரவேண்டும்: ஐபிசி தமிழின் ஒரு திறந்த மடல்!

சிறீதரன் முதலில் கிளிநொச்சியை விட்டு வெளியே வரவேண்டும்: ஐபிசி தமிழின் ஒரு திறந்த மடல்!

தமிழர் தாயகத்தில் விசுவரூபம் எடுத்துள்ள

அண்மைய ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் விசுவரூபம் எடுத்துள்ள மட்டு மயிலத்தமடு மேய்ச்சல் தரை, குருந்தூர் மலை, கல்முனை பிரதேச செயலகம் போன்ற விவகாரங்களில் தங்கள் விசேட கவனத்தை செலுத்தவும் இந்நேரத்தில் கேட்டு கொள்கின்றோம்.

அனைவரையும் அரவணைத்து செயற்படுங்கள் : சிறீதரனுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வாழ்த்து | Embrace All And Act Greetings To Sritharan

எமது தாய் நிலத்தில் சுயநிர்ணயத்துடன் சுதேச பண்பாட்டுக் கோலங்களுடன் எம் தமிழ் மக்கள் நிலைபெற்று நிற்க தாங்கள் சார்ந்த கட்சியினூடான தங்கள் தலைமைத்துவம் வழிகோல ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக உளமார வாழ்த்தி நிற்கின்றோம்

தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த இ.தொ.கா

தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த இ.தொ.கா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்