சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -துறைசார் பணியாளர் விபரம் அறிவிப்பு

Switzerland
By Sumithiran Nov 22, 2022 07:19 PM GMT
Report

கொரோனா காலகட்டத்துக்குப் பின்னர் பயணங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் Lufthansa நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம், 2023 இறுதிக்குள் 20,000 பேருக்கு பணி வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது.

கெரோனாவுக்கு பின்னரான பயணங்கள்

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -துறைசார் பணியாளர் விபரம் அறிவிப்பு | Employment In Swiss Airlines

கொரோனா காலகட்டத்தில் பயணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்நிறுவனம் ஏராளமானோரை வீட்டுக்கு அனுப்பியது.தற்போது பணியாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தேவைப்படும் பணியாளர்

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -துறைசார் பணியாளர் விபரம் அறிவிப்பு | Employment In Swiss Airlines

பெரும்பாலும், விமானப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோக, தொழில்நுட்பக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்துறைப் பணியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விமானிகள் தேவைப்படுகிறார்கள்.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி