தேரருக்கு அறிவுரை கூறிய எரிசக்தி அமைச்சர்
Omalpe Sobitha Thero
Minister of Energy and Power
Kanchana Wijesekera
By Jaso
மத வழிபாட்டு தலங்கள்
நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் சோலார் பனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறைக்கு மாற வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசியலில் நல்ல புரிதல் கொண்ட ஓமல்பே சோபித தேரர் இந்த திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கினால் தாராளமாக பங்களிப்பை வழங்கவுள்தாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருத்தமாக கருதவில்லை
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் இந்த திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், இந்த நிகழ்ச்சியை நாட்டின் தலைவர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சோபித தேரர் போன்ற தேரர் பொத மக்களும் ஆத்திரமடையும் வகையில் மின்கட்டணத்தை செலுத்த மாட்டேன் என கூறுவது பொருத்தமாக இருப்பதாக தாம் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி