மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையம் - துண்டிக்கப்பட்ட மின்சாரம்; வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம்!

Jaffna Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Sep 02, 2022 12:12 PM GMT
Report

யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இலங்கை மின்சார சபைக்கு பெரும் தொகை மின் கட்டணம் செலுத்தாமல் விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்ட போதும் அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இலங்கை மின்சார சபைக்கு இலட்ச கணக்கில் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது.

அழுத்தம் காரணமாக வழங்கப்பட்ட மின்சாரம்

மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையம் - துண்டிக்கப்பட்ட மின்சாரம்; வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம்! | Sri Lanka Jaffna Chunnakam Electricity Power Cut

இதன் காரணமாக மின்சார சபை, நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான மின் துண்டிப்பை மேற்கொண்டது.

எனினும் சில நிமிடங்களில் அரசியல் மற்றும் பிற அழுத்தங்களால் மின்சார சபை, மீள மின்சாரத்தை வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாதாரண மக்கள் சிறிய தொகைகளை செலுத்த தவறும் போதே மின் துண்டிப்புகளை செய்யும் இலங்கை மின்சார சபையினர் அரசியல்வாதிகள் இலட்ச கணக்கில் பணம் செலுத்த வேண்டியதாக உள்ள போதிலும் அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை என பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் விசனம்

மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையம் - துண்டிக்கப்பட்ட மின்சாரம்; வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம்! | Sri Lanka Jaffna Chunnakam Electricity Power Cut

அதுமட்டுமன்றி தற்போது அரசியல்வாதிகளின் உறவினர்கள் மின் கட்டணம் செலுத்தாத போதிலும் அவர்களுக்கும் மின் துண்டிப்பினை மேற்கொள்ளாது மின்சார சபை தவிர்ப்பதும் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026