யாழ் மாநகர சபையால் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானம்: நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாண மாநகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானமொன்று இடித்து அகற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து மாநகர சபையினால் குறித்த கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக வீதியோரமாக கட்டுமானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
அதற்கான அனுமதி இல்லை எனவும் அதனை அகற்றுமாறும் மாநகர சபை, கட்டுமானத்தின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளது.
இருப்பினும், உரிமையாளர் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, உரிமையாளருக்கு மாநகர சபை கொடுத்த காலக்கெடு நிறைவடைந்தத நிலையில் அந்த கட்டுமானத்தை அகற்ற அனுமதி கோரி மாநகர சபை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.
குறித்த வழக்கு விசாரணையை அடுத்து கட்டுமானத்தை அகற்ற மாநகர சபைக்கு நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில