ஞானசார தேரருக்காக வெளிப்படையான முழக்கமாக மாறிய நாமல்

Namal Rajapaksa Galagoda Aththe Gnanasara Thero Arrest
By Dharu Nov 25, 2026 09:32 AM GMT
Report

மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் லிமினி ராஜபக்சவை மையமாகக் கொண்டு ஒரு விரிவான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவரது கணவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு  ஒரு அரசியல் முழக்கமாக மாற்றியுள்ளார்.

கடந்த 23-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் சிவராஜாவை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, அதேபோல கலகொடஅத்தே தேரரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்கு விமர்சகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலையாகாத சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

நீதிமன்றில் முன்னிலையாகாத சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

ஞானசாரரின் விடுதலை

அவர் தீவிர மதவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஞானசார தேரருக்காக வெளிப்படையான முழக்கமாக மாறிய நாமல் | Nama Outspoken Advocate For Gnanasara Thero

ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று இதற்கு முன்பும் பிற நபர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ச நேரடியாக இதில் தலையிட்டுள்ளார்.

ஞானசாரரின் விடுதலைக்காகக் கடந்த காலங்களில் சில தேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், இவை இனவாதத்தைத் தூண்டும் விடயமாகவும், பௌத்த மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்திச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியை நீதிக்கு முரணாக விடுவிக்கக் கோரும் போராட்டமாகவும் அமைந்ததால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் அநுராதபுரத்தில் வைத்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டும் இருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலைக்குப் பின்னால் ராஜபக்சர்களின் தூண்டுதல் இருக்கின்றது என்றும், இனவாத அரசியல்வாதிகளின் ஆதரவு வழங்கப்படுவதாகவும் விமர்சனங்கள் வலுத்திருந்தன.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

நாமல் வெளிப்படுத்திய கருத்து

இந்தச் சர்ச்சை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட பல அரசியல்வாதிகளைச் சூழ்ந்திருக்கின்றது.

ஞானசார தேரருக்காக வெளிப்படையான முழக்கமாக மாறிய நாமல் | Nama Outspoken Advocate For Gnanasara Thero

இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் நாமலும் ஞானசாரருக்காகத் தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு, மதவாதப் பிரச்சாரம் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய வழக்குகளைத் தன்வசம் கொண்டுள்ள ஒருவர், தேரர் என்பதற்காக நீதியைக் கடந்து செல்ல முடியுமா என்ற கேள்வி எழும் இந்தச் சந்தர்ப்பத்தில், நாமல் வெளிப்படுத்திய கருத்து நியாயங்களுக்கு அப்பாற்பட்டது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்களின் ஆதரவை இழந்திருக்கும் சில அரசியல்வாதிகள், இவ்வாறான மதவாதப் பிரச்சாரங்களைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையே இதிலிருந்து வெளிப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018