கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Shalini Balachandran Nov 25, 2026 09:03 AM GMT
Report

மாலை மற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் அதனுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

பனிமூட்டமான நிலை

இடியுடன் கூடிய மழையின் போது, ​​கடற்பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மற்றும் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Weather Forecast Meteorology Department

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கொடூரம் : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : வெளியான காரணம்

மட்டக்களப்பில் கொடூரம் : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : வெளியான காரணம்

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018