300 ஆண்டுகள் இல்லாதவகையில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி

United Kingdom World Economic Crisis
By Jaso Aug 23, 2022 11:45 PM GMT
Report

 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

இங்கிலாந்தின் பொருளாதாரம் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

300 ஆண்டுகள் இல்லாதவகையில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி | England Economic Fell Down In 300 Years

மொத்த உள்நாட்டு உற்பத்தி 

1709ஆம் ஆண்டுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டில் தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கி இங்கிலாந்து பொருளாதாரம் கடந்த நவம்பர் மாதம் ஓரளவு மீட்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

300 ஆண்டுகள் இல்லாதவகையில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி | England Economic Fell Down In 300 Years

  இருப்பினும் 300 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011