ஒருவேளை உணவோடு நிர்க்கதியாய் வாழும் குடும்பம்! (காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mullaitivu
By Vanan
எமது நாட்டில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. மூன்று மடங்காக அதிகரித்த விலைவாசி, வேலை வாய்ப்பு இன்மை. இது ஒருபுறமிருக்க போதைப்பொருள் பாவனை இன்னொரு புறம்.
வறுமையுள்ள வீட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருந்தால் அது அந்த வீட்டை சூறையாடி விடும் என்பது தான் இங்குள்ள பேராபத்து.
இந்தப் பெருநிலப்பரப்பில் பல வீடுகளில் நேரடியாகப் பார்த்து அறிந்து கொண்ட விடயம் இது.
இன்றும் கூட எமது “என் இனமே என் சனமே” குழு சென்று பார்க்கும் குடும்பமும் அது போன்ற ஒன்றே.
என் இனமே என் சனமே - பாகம் :143
இவர் பெயர் புவனேஸ்வரன் அனுசியா. முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
காரணம் - ஒரு கணவராக, நான்கு பிள்ளைகளின் தகப்பனாக எந்தக் கடமைகளையும் செய்யாது போதைக்கு அடிமையானதே.
இவர்களுக்கு உதவிட விரும்பினால் கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Whatsapp /Viber +94767776363/+94212030600

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி