நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி அறிவித்தல்..!
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Kiruththikan
அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எவரையும் கைவிடாத வகையில் 'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பளிப்பதற்கும், எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க ஜூலை 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
