எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Colombo Bandula Gunawardane Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Vanan Oct 11, 2022 03:08 PM GMT
Report

இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும், ஓர் சுயாதீன அரசாங்கம் என்ற வகையில் ஏனைய அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மின் இலங்கைக்கான விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பந்துல குணவர்தன, இராஜதந்திரிகளின் விஜயம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கைக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விஜயம்

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo

எரிக் சொல்ஹெய்ம் நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், பேச்சுக்களையும் முன்னெடுக்கவுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக உறுதித்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தை

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo

இதேவேளை, நோர்வேயின் இராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவரின் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கையில் சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026