அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு..! விலை விபரம் உள்ளே

Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Kiruththikan Nov 03, 2022 09:30 AM GMT
Report

விலை

5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டு வரும் நிதிக்கொள்கையின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட விலை

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு..! விலை விபரம் உள்ளே | Essential Food Items Price In Sri Lanka

பொருட்கள்
குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
டின் மீன்
105
585 ரூபா
கோதுமை மா
96
279 ரூபா
நெத்திலி
2001300 ரூபா
சிவப்பு பருப்பு
17398 ரூபா
வெள்ளை சீனி 
22238 ரூபா

கொழும்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், செப்டெம்பர் மாதத்தில் 69.8% ஆக இருந்த பணவீக்கம், அக்டோபரில் 66% ஆகிவிட்டது.

இது மீண்டும் பொருட்களின் விலைகளில் விரைவான குறைவு ஏற்படும் என்று அர்த்தமல்ல. எனினும் இதன் காரணமாக பொருட்களின் விலைகளில் விரைவான குறைவினை எதிர்காலத்தில் சந்திக்கலாம் என நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

ஆனாலும் அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின் அடிப்படையில், படிப்படியாக விலை குறைகிறது.

நாட்டின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணினால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பலமான பொருளாதாரத்தை உருவாக்க தேவையான அடிப்படை அடித்தளத்தை அமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015