அத்தியாவசியப் பொருட்கள் 06 இன் விலைகள் குறைப்பு - நாளை முதல் நடைமுறை
Food Shortages
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By pavan
1 வாரம் முன்
லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 06 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
விலைகள்
காய்ந்த மிளகாய் 1kg - ரூ .1700.00
வெள்ளை அரிசி 1kg - ரூ .169.00
சிவப்பு பச்சையரிசி 1kg - ரூ .179.00
வெள்ளை நாட்டரிசி 1kg - ரூ .184.00
சிவப்பு பருப்பு 1kg - ரூ .365.00
கீரி சம்பா 1kg - ரூ .235.00

