அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை: அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்
hospital
Channa Jayasumana
medicines
no stock
By Kiruththikan
646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி