ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!

India Israel Turkey Indian Peace Keeping Force
By Jaso Sep 05, 2026 03:15 PM GMT
Report

ஐரோப்பாவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் வகையில் ஐரோப்பாவின் எல்லையில் மிகவும் அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாகி கொண்டிருக்கிறது.

இவ்வாறு உருவாகும் இராணுவ சக்தி ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்ல. மாறாக துருக்கியே அந்த இராணுவ சக்தியாகும்.

ஒரு காலத்தில் தனது ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நம்பிக்கொண்டிருந்த நாடு.இன்று ட்ரோன்கள் முதல் நவீன போர்க்கப்பல்கள் வரை ஏவுகணைகள் முதல் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வரை தனக்கு தேவையான ஆயுதங்களை தானே உருவாக்கும் திறனில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

அதனை விட முக்கியமாக துருக்கி தனது இராணுவ பலத்தை தனது சொந்த பாதுகாப்பக்காக மட்டும்தான் கட்டியெழுப்புகிறா அல்லது ஐரோப்பா,மத்திய கிழக்கு, கருங்கடல், மத்திய தரைக்கடல் ஆகிய அனைத்திலும் தனர் செல்வாக்கை விரிவுபடுத்தும் மிகப்பெரிய திட்டம் அந்த ஆயுத எழுச்சியின் பின்னால் இருக்கின்றதா?

ஐரோப்பவை பதற்றமடையச் செய்யும் துருக்கியின் இந்த இராணுவ மாற்றம் எப்படி சாத்தியமானது. துருக்கியின் இந்த அசுர வளர்ச்சியை தடுக்க இந்தியாவும் இஸ்ரேலும் ஐரோப்பாவும் என்ன செய்யப்போகின்றன?

இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

மொஸ்கோவில் தரையிறங்கிய ட்ரம்பின் தூதுவர்கள் : முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்…!

மொஸ்கோவில் தரையிறங்கிய ட்ரம்பின் தூதுவர்கள் : முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்…!

அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு

அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026