இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி

Sri Lankan Tamils Sri Lankan Peoples Tamil diaspora
By Independent Writer May 27, 2026 12:58 PM GMT
Report
Courtesy: செய்தி - பூ.லின்ரன்

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி ஒருவர் கோரியுள்ளார்.

முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு

இது குறித்து அவர் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், "எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது.

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி | Ex Tamil Militant Seeks Help From People

அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. 

எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்," என அவர் கண்ணீருடன் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், உயிர்ப் ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வங்கி விபரங்கள்

  • பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan)
  • வங்கி: இலங்கை வங்கி (BOC)
  • கிளை: கல்வியங்காடு
  • கணக்கு இலக்கம்: 94948569
  • தொடர்பு இலக்கம்: தொலைபேசி: 0775621613

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026