நாட்டில் காலாவதியான கொரோனா தடுப்பூசியா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
Corona
Vaccine
Ministry of Health
Anwar Hamdani
By Chanakyan
காலாவதியான கொரோனா தடுப்பூசிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகவில்லை என்பதனை தொழில்நுட்ப ரீதியில் பொறுப்புடன் கூற முடியும் என கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி (Anwar Hamdani) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
