தேர்தலை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள கும்பல் குறித்து அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்
Kilinochchi
Sajith Premadasa
Sri Lankan local elections 2023
By Vanan
இந்த அரசாங்கம் தேர்தலை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கிளிநொச்சி கரடிபோக்கு பிரதேசத்தில் நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலை கொள்ளையடிக்க சதி
இந்த அரசாங்கம் தேர்தலை மோசடி செய்யும் அரசாங்கமாகும் எனவும்,ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அரசாங்கமாகும் எனவும்,எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக முன் நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதிகாரிகள் குழுவும் அரசியல்வாதிகள் குழுவும் சேர்ந்து சதி செய்து இந்தத் தேர்தலை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி