ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!

Sri Lankan rupee Anura Kumara Dissanayaka Vijitha Herath Money
By Sumithiran Nov 05, 2024 05:14 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayake) உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த நாணயத்தாளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். 

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் அநுர : முன்னாள் எம்.பி பகிரங்கம்

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் அநுர : முன்னாள் எம்.பி பகிரங்கம்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நாணயத்தாள்

இதேவேளை  இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாள் போலியானது எனவும் எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...! | Fake Currency Note With Image Of President Anura

கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.

திருட்டுத்தனமாக நுழைந்தவர் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

திருட்டுத்தனமாக நுழைந்தவர் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் 

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...! | Fake Currency Note With Image Of President Anura

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதுவரை நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.  

தமிழர் பகுதியில் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் - சந்தேகநபர் தலைமறைவு

தமிழர் பகுதியில் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் - சந்தேகநபர் தலைமறைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023