தங்கொட்டுவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
Murder
By Pavi
குருநாகல் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தங்கொட்டுவ பகுதியில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்துள்ளதாகத் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக தங்கொட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி