வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Jul 17, 2023 10:42 PM GMT
Report

கலவானை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலவான தெல்கொட கொலனியைச் சேர்ந்த தம்வல லியனகே ரணில் பிரதீப் குமார என்ற (42) வயதுடைய திருமணமானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1990 நோயாளர் காவுவண்டி மூலம்

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி | Family Member Killed In Hospital Stabbing

கலவான தெல்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் காயமடைந்து 1990  நோயாளர் காவுவண்டி மூலம் கலவானை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மோதலில் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் சிகிச்சைக்காக கலவானை ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

அப்போது, ​​வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் முறுகல் நிலை ஏற்பட்டு உயிரிழந்த நபர் கத்தியை எடுத்து மற்றைய நபரை குத்த முற்பட்டதாகவும், அதன் போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் மோதல்

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி | Family Member Killed In Hospital Stabbing

மோதலில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கத்திககுத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி நோக்கி ஓடியதுடன், அவரை துரத்திச் சென்ற மற்றைய நபர் ஆண்களுக்கான பிரிவில் உயிரிழந்த நபரை கத்தியால் குத்தியதாக கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கலவானை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025