வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Nov 30, 2024 11:04 AM GMT
Report

வவுனியா(Vavuniya) -  செட்டிகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(29.11.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு: புலம்பெயர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்த சிறிநேசன்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு: புலம்பெயர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்த சிறிநேசன்

காவல்துறை விசாரணை

மேற்படி சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது, செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் நேற்றிரவு(29) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில்  அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்  செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு! | Family Woman Burn To Death In Vavuniya

எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகள செட்டிகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அறிமுகப்படுத்திய இலத்திரனியல் வாகனம்

இலங்கையில் அறிமுகப்படுத்திய இலத்திரனியல் வாகனம்

சென்னை விமான நிலையத்திற்கு தற்காலிக பூட்டு

சென்னை விமான நிலையத்திற்கு தற்காலிக பூட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி