யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம்

Jaffna Accident Death Train
By Theepan Sep 23, 2026 11:52 AM GMT
Report

பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்ற தந்தை தொடருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் , பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

யாழ் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் தொடருந்து நிலையத்திற்க்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

பாடசாலை முடிந்து மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ,வீடு நோக்கி தந்தை பயணித்துக்கொண்டிந்த வேளை , புங்கன்குளம் தொடருந்து கடவையை கடக்க முற்பட்டவேளை , தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம் | Father Killed After Being Struck By A Train Jaffna

விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் , மகள் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்   

பாதுகாப்பற்ற கடவை

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம் | Father Killed After Being Struck By A Train Jaffna

விபத்து நடந்த குறித்த தொடருந்து கடவையில் நீண்ட காலமாக ஊழியர்கள் கடமையில் இல்லை எனவும் ஒலி சமிக்ஞை உரிய முறையில் இயங்குவதில்லை எனவும் பாதுகாப்பற்ற முறையில் கடவை காணப்படுவதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்ததுடன் மேலும் இது தொடர்பில் இனியாவது உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.   

வேலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன கணவன்: உதவியை நாடும் சம்மாந்துறை காவல்துறையினர்

வேலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன கணவன்: உதவியை நாடும் சம்மாந்துறை காவல்துறையினர்

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026