மறைவுக்கு முன்னரே உயிராபத்தில் சிக்குண்ட எலிசபெத் மகாராணி - காலம் கடந்து வெளிவரும் ரகசியம்
United States of America
United Kingdom
Queen Elizabeth II
By Vanan
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி 2 ஆம் எலிசபெத், அமெரிக்காவிற்கான விஜயத்தின் போது படுகொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
மறைந்த மகாராணியின் அமெரிக்காவிற்கான பயணம் தொடர்பான சேமிக்கப்பட்ட கோப்புக்களை எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
கொலை மிரட்டல்
அத்துடன், இந்தக் கோப்புக்கள் மகாராணிக்கான அச்சுறுத்தல் குறித்து அவருக்கு பாதுகாப்பு வழங்கிய எஃப்.பி.ஐ அதிகாரிகளின் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளன.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு இந்தக் கொலை மிரட்டல் தொடர்பான தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி