கொழும்பில் விபத்தில் சிக்கி பெண் உதவி விரிவுரையாளர் பலி : பெரும் துயரத்தில் கல்விச்சமுகம்
Colombo
University of Colombo
By Sumithiran
கொழும்பில் வாகனவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த உதவி விரிவுரையாளர் உயிரிழந்தமை கல்விச் சமுகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணியாற்றிய லக்மினி போகமுவ,என்ற உதவி விரிவுரையாளரே உயிரிழந்தவராவார்.
சில தினங்களுக்கு முன்னர்
சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்
அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமானவர்கள் அவரது மரணம் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி