உரம் - எரிபொருள் மானியம் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Ministry of Agriculture Sri Lanka Fisherman Election
By Shalini Balachandran Sep 30, 2024 06:51 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

பொதுத் தேர்தல் முடியும் வரை உரம் மற்றும் எரிபொருள் மானியம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பான கடிதங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மற்றும் விசாரணைகளுக்கான துணை தேர்தல் ஆணையர் பி.பி.சி.குலரத்ன (B.P.C. Kularatne) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சுக்கு (Ministry of Agriculture) முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

தேர்தல் ஆணையம்

கட்ற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியத்தை நிறுத்துவது தொடர்பான கடிதம் கடற்றொழில் அமைச்சுக்கு (Ministry of Fisheries) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உரம் - எரிபொருள் மானியம் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு | Fertilizer And Fuel Subsidy Election Commission

மேலும், இது தொடர்பான கடிதங்களின் பிரதிகள் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து இலாபம் ஈட்டும் ஜப்பான் : வெளியான அதிர்ச்சி தகவல்

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து இலாபம் ஈட்டும் ஜப்பான் : வெளியான அதிர்ச்சி தகவல்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026