பிபா மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது ஸ்பெயின்

Spain England 2023 FIFA Women
By Sathangani Aug 20, 2023 03:19 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

இன்று இடம்பெற்ற பிபா மகளிர் உலக கிண்ணத்தை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் முறையாக மகளிர் உலக கிண்ணத்தை வென்றது.

அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த போட்டியில் 29வது நிமிடத்தில் கப்டன் ஓல்கா கார்மோனா கோல் அடித்தார்.

இங்கிலாந்து இரண்டாவது பாதியில் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், ஆட்டத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை.

மகளிர் உலக கிண்ணத்தை வென்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.

பிபா மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது ஸ்பெயின் | Fifa Women S World Cup Final Match Today

முதலாம் இணைப்பு

பிபா மகளிர் உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று (20) இடம்பெறுகின்றது.

இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30இற்கு அவுஸ்திரேலியாவின், சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது.

பிபா மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது ஸ்பெயின் | Fifa Women S World Cup Final Match Today

இந்தப் போட்டிக்காக 75 ஆயிரத்துக்கும் அதிகமான அனுமதிச் சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டி ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பமானதுடன்  இந்த தொடரில் 32 அணிகள் பங்குபற்றின.

இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் முதற் தடவையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி