நீதியமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிதியமைச்சர்!!
Parliament of Sri Lanka
Ali Sabry
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Kanna
நிதியமைச்சர் அலி சப்ரி, மீண்டும் நீதியமைச்சராக இன்று அரச தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி