முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம்

Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dhilak Jun 21, 2026 02:21 AM GMT
Report

கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவு தினத்தில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒப்பு கொண்ட மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் தினமின்று நினைவு தினத்திற்காக சென்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனைதொடர்ந்து, மே 23ஆம் குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்துக்குள்ளாகிய புடவைக்கடை!

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்துக்குள்ளாகிய புடவைக்கடை!

அபராதத் தொகை

பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மே 23 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், தலா 150,000 ரூபாய் மதிப்பிலான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று போக்குவரத்து வீதிமீறல்! மூவருக்கு அபராதம் | Fined Three Motorcyclists Who Admitted Violating

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 16 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று சந்தேக நபர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, அவர்களுக்கு 11,500 ரூபாய், 11,500 ரூபாய் மற்றும் 17,500 ரூபாய் முறையே அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அபராதத் தொகையைச் செலுத்திய பின் அவர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை குறைப்பு : அமைச்சர் பிமல் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு : அமைச்சர் பிமல் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி