திடீரென தொடருந்து பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து - வெளியாகிய காரணம்
Sri Lanka Railways
Fire
By Dharu
இரத்மலானை தொடருந்து தொழிற்சாலையில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ருமேனியம் ரக தொடருந்து பெட்டி தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடருந்து பெட்டியானது பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தொழிற்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு

இந்த தீ விபத்தில் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும், தொடருந்து பெட்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் இது குறித்து புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி