மொரட்டுவையில் பதற்றம்... 2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்!
Sri Lanka Police
Colombo
By Kathirpriya
மொரட்டுவ (Moratuwa), கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வியாபாரம் செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள்
தகவலறிந்து உடனடியாக மொரட்டுவ மாநகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி மொரட்டுவை காவல்துறையினரும், பிரதேசவாசிகளும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி