மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு

Puttalam Shooting Sri Lanka Police Investigation
By Jaso Feb 08, 2024 11:56 PM GMT
Report

புத்தளம் ஆனமடு காவல்துறை பிரிவிற்குற்பட்ட தட்டேவ பகுதியில் நேற்று இரவு 7 மணியவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆனமடுவ பேத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய எம்.எம் மல்லவ குமார என்பவரே இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை 

ஆனமடுவ தட்டேவப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு | Firing On A Motorcyclist

இஸ்ரேலிய இராணுவத்தின் மிருகத்தனம் : நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட கொடூரம்

இஸ்ரேலிய இராணுவத்தின் மிருகத்தனம் : நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட கொடூரம்

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முறையான மருத்துவ வசதி இல்லாமையினால் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு | Firing On A Motorcyclist

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

துப்பாக்கிச் சூட்டு நடாத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது ஆனமடுவ காவல்துறையினர் மற்றும் புத்தளம் காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021