சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை..!
Prime minister
Sri Lanka
S. W. R. D. Bandaranaike
By Vanan
சிறிலங்காவை பொறுத்த வரை அரசியல் கொலை என்பது அடிக்கடி நாம் கேள்விப்படுகிற வார்த்தை என்றாலும் கூட ஒரு சில கொலைகளே இங்கே நிரூபணம் ஆகியிருக்கிறது.
அந்த வகையில் 1948ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததன் பின்னர், முளைத்திருக்ககூடிய அரசியல் கட்சிகளும் , ஆட்சிப் பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியும், அடிப்படைவாதமாய் இருக்கக் கூடிய அதிகாரப் பகிர்வும், பல அரசியல் கொலைகள் இடம்பெறுவதற்கு வித்திட்டிருக்கிறது.
அந்த வகையில் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல் கொலை எங்கே...? எப்படி...? ஏன்...? நடந்தது.
இது பற்றிய பரந்த பார்வையோடு இது சாமானியனின் சாட்சியம்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்