யாழில் மீன்பிடிக்கச் சென்றவர் திடீரென உயிரிழப்பு

Jaffna Jaffna Teaching Hospital Sri Lanka Fisherman
By Sathangani Jan 12, 2025 11:27 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna), நேற்றையதினம் (11-01-2025) மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான அல்போன்சோ சந்தியாப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இரண்டு கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்ற நிலையில், குறித்த கடற்றொழிலாளருக்கு இன்றையதினம் (12) சுகயீனம் ஏற்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்.... வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்.... வெளியான அறிவிப்பு

ஊர்காவற்துறை வைத்தியசாலை

பின்னர் அவரை ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

யாழில் மீன்பிடிக்கச் சென்றவர் திடீரென உயிரிழப்பு | Fisherman Dies While Fishing In Jaffna

இந்த நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffnaயில்) வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கச்சான் பருப்பு புரையேறியதால் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மேலதிக தகவல்கள் - பு.கஜிந்தன் 

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024