கடற்றொழிலாளர்களுக்கு தொடர் பாதிப்பு: வர்ணகுலசிங்கம் விசனம்
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Dilakshan
மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பி குறிப்பிட்டுள்ளார்.
“மீன் பிடி சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை,கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்றபோது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும்"
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
5ம் ஆண்டு நினைவஞ்சலி