கிளிநொச்சி விடுதலைப்புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது

Kilinochchi Sri Lanka Police Investigation Crime
By Laksi Jun 08, 2024 06:43 AM GMT
Report

கிளிநொச்சியில் (Kilinochchi) விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள்  நேற்று (7) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம்

வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம்

ஐவர் கைது

இதன்போது, 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி விடுதலைப்புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது | Five People Police Officer Teacher Arrested

அத்துடன் காவல்துறை தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேரரின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

தேரரின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

 நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

 சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி விடுதலைப்புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது | Five People Police Officer Teacher Arrested

மேலும், குறித்த சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று  (8)  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025