வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம்

Galle Department of Prisons Sri Lanka Prison
By Laksi Jun 08, 2024 05:49 AM GMT
Report

 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக  சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காலி (Galle) சிறைச்சாலை கைதியான  32 வயதினையுடைய நபரே  தப்பிச் சென்றுள்ளார்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

வைத்தியசாலையில் சிகிச்சை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம் | Prisoner Escapes From Karapitiya Hospital

இந்நிலையில், கைதி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தப்பியோட்டம்

இதனையடுத்து கழிவறைக்குச் செல்வதற்காகக் கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக்காகக் கழிவறைக்கு முன்பாகக் காத்திருந்தனர்.

வைத்தியசாலையில் இருந்து சிறைக் கைதி தப்பியோட்டம் | Prisoner Escapes From Karapitiya Hospital

எனினும், அவர் கழிவறையிலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் தவறு இழைக்க மாட்டார்: மகிந்த நம்பிக்கை

ரணில் தவறு இழைக்க மாட்டார்: மகிந்த நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025