மன்னாரில் தியாகி சாந்தனுக்கு மலரஞ்சலி
Sri Lankan Tamils
Mannar
By Sathangani
மன்னார் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வு மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (04) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மதத் தலைவர்கள், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள், முன்னாள் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாந்தனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி