வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வெளியான அறிவித்தல்(விபரம் இணைப்பு)
Sri Lanka
Foreign Employment Bureau
By Sumithiran
வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவித்தலை இலங்கை வெளிநாட்டு லைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ளது.
இதன்படி 2-18 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளைக் கொண்ட வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள் அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் இல்லை என்பதை

அத்துடன் பிள்ளைகள் இல்லாமல் வேலைக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள், தங்களுக்கு பிள்ளைகள் இல்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி