கட்டுநாயக்காவில் வந்திறங்கிய வெளிநாட்டு பிரஜை கைது
Bandaranaike International Airport
Sri Lanka
Poland
By Sumithiran
கட்டுநாயக்காவில் வெளிநாட்டு பிரஜை கைது
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இலங்கை சுங்கப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப்பையில் மறைத்து வைத்த சட்டவிரோத பொருள்
இவர் தனது பயணப் பையில் கொக்கைனை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி