பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை
ADMK
BJP
Edappadi K. Palaniswami
India
Gayathri Raghuram
By Shadhu Shanker
முன்னாள் பாஜக கட்சி உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
காயத்ரி ரகுராம், தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததன் காரணமாக இதனால் பாஜக மாநில தலைமையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டது
அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம்
இதன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தான் பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு 2023 ஜனவரி மாதம் காயத்ரி ரகுராம் அறிவித்தார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் இன்று(19) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி