பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது..!
Pakistan
Imran Khan
By Kiruththikan
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை இராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் வழக்கு தொடர்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான கான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இம்ரான் கானின் மகிழுந்து சுற்றி வளைக்கப்பட்டது” என்று இம்ரான் கானின் உதவியாளர் ஃபவாத் சவுத்ரி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தாமல் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி