மீண்டும் தாய்நாடு திரும்பும் கோட்டாபய - முகநூல் ஊடாக ஹாஸ் டாக் பரப்புரை; கசிந்த தகவல்!

Facebook Gotabaya Rajapaksa Sri Lanka Thailand
By Kalaimathy Aug 19, 2022 10:40 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பும் போது அவரை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக கோட்டாபயவுக்கு ஆதரவானவர்கள் இதற்கான ஏற்பாடுகளையும் பரப்புரைகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகநூல் ஊடாக #BringBackGota மற்றும் #BringHomeGota என்ற ஹாஸ் டாக் மூலம் இந்த பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோட்டாபயவை வரவேற்கத் தயாராகும் பெரும் திரளானோர்

மீண்டும் தாய்நாடு திரும்பும் கோட்டாபய - முகநூல் ஊடாக ஹாஸ் டாக் பரப்புரை; கசிந்த தகவல்! | Former President Gotabaya Come Back Sri Lanka

கோட்டாபய எதிர்வரும் 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்கு வரும் போது, அவரை வரவேற்க பெருந்திரளானோர் விமான நிலையத்திற்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்க அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்