அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்

Anura Kumara Dissanayaka Shehan Semasinghe IMF Sri Lanka
By Jaso Nov 25, 2024 09:07 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியம்(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. “இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை நிதி உதவியை திறப்பதற்கு வழி வகுக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.

இந்த இக்கட்டான காலப்பகுதியானது, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை சந்திப்பது மட்டுமன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை தாண்டியதுடன், பல துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் | Former State Minister Pleased With Imf Agreements

சவால்களை சந்திப்பதில் முக்கிய பங்கு

பொருளாதாரத்தை புத்துயிர் அடையச் செய்வதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய EFF திட்டமானது, தற்போதைய அரசால் முதலில் எதிர்க்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டின் சவால்களை சந்திப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் | Former State Minister Pleased With Imf Agreements

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒழுக்கமான கட்டமைப்பை பின்பற்றுவதன்  முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026